![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) வர்த்தகம் மற்றும் முதலீடு பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடு |
வர்த்தகம் மற்றும் முதலீடு
கடந்த ஒரு ஆண்டாக நீங்கள் வர்த்தகத்தில் ஒரு மோசமான நிலையையே சந்தித்து வந்திருப்பீர்கள். அது உங்களது முதலீட்டை பெரிதாக பாதித்திருந்திருக்கும். மேலும் நீங்கள் நாள் வர்த்தகம் மற்றும் ஊக வர்த்தகத்தில் அதிகம் பணம் இழந்திருப்பீர்கள். இது உங்களுக்கு பெரிய அளவில் பண நட்டத்தை ஏற்படுத்துவதோடு உங்களை பீதியில் ஆழ்த்தியிருக்கும்.
எனினும் இந்த நட்டத்தில் இருந்து விடுபட நீங்கள் மேலும் இரு மாதங்கள் பொறுமையோடு செயல் பட வேண்டும். இந்த குரு பெயர்ச்சி காலத்தில் நீங்கள் மெதுவாக உங்களது நட்டத்தில் இருந்து வெளி வருவீர்கள். நீங்கள் விரைவான பலன் எதிர் பார்க்குறீர்கள் என்றால், உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து அதன் படி நடந்து கொள்வது உத்தமம்.
நீங்கள் பத்திரம், தங்கம் மற்றும் அசையா சொத்துக்கள் மீது முதலீடு செய்யவது உங்களுக்கு லாபகரமாக இருக்கும். ஊக வர்த்தகம் வரும் ஜூலை 2018 மேல் லாபகரமாக இருக்கும். நீங்கள் வீடு வாங்க முயற்சித்தால் வரும் செப்டம்பர் 2018 மேல் முயற்சிக்கலாம். உங்களது ரியல் எஸ்டேட் முதலீடுகள் அனைத்தும் லாபகரமாக இருக்கும். மேலும் உங்களது மகா தசை பலமாக இருந்தால் நீங்கள் அதிர்ஷ்ட சீட்டு போன்றவற்றில் முயற்சிக்கலாம்.
Prev Topic
Next Topic