குரு பெயர்ச்சி (2017 - 2018) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி)

கண்ணோட்டம்


வரும் செப்டம்பர் 11, 2017 அன்று, குரு பகவான் ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் இருந்து களத்ர ஸ்தானத்திற்கு சஞ்சாரம் செய்கிறார். இது உங்களுக்கு ஒரு நல்ல செயிதியே ஆகும். கடந்த ஒரு ஆண்டு காலமாக சனியும் நல்ல ஸ்தானத்தில் இல்லாததால் நீங்கள் பல இன்னல்களையும் சங்கடங்களையும் சந்தித்திருந்தெருப்பீர்கள். இது உங்களது வாழ்க்கையில் பல விசயங்களில் பாதித்தறிருந்திருக்கும். அது மட்டும் இல்லாது, அது உங்களை மனதளவிலும் அழுத்தத்தை உண்டாகி இருந்திருந்திருக்கும். நீங்கள் கடந்த ஆண்டு பல சோதனைகளை சந்தித்தறிருந்திருப்பீர்கள்.


ஆனால் இப்பொழுது உங்களது சங்கடங்கள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வர போகின்றது. நீங்கள் உங்களது வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை சந்திக்க உள்ளீர்கள். உடல் உபாதைகளில் இருந்து நீங்கள் மீண்டு வருவீர்கள். அது மட்டுமின்றி நீங்கள் அதிக நேர்மறை சக்திகளை பெறுவீர்கள். உங்களது உத்தியோகத்திலும் நிதி நிலையிலும் நிலவி வந்த சிக்கல்கள் அனைத்தும் நீங்கி இப்பொழுது நீங்கள் ஒரு நல்ல முன்னேற்றமான பாதையை காண்பீர்கள். உங்களது குடும்பத்தினரோடு நல்ல உறவில் இருப்பீர்கள். இந்து குரு பெயர்ச்சி காலத்தில் அடுத்த ஒரு ஆண்டு உங்களுக்கு ஒரு சாதகமான காலமாகவே உள்ளது.


Prev Topic

Next Topic