Tamil
![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
கடந்த ஒரு வருடம் நீங்கள் ஒரு கலவையான பலன்களை கண்டுருப்பீர்கள். மேலும் சனி நல்ல இடத்தில சஞ்சரித்ததால் உங்களது உத்யோகத்திலும் முன்னேற்றத்திலும் சில பிரச்சனைகளை சந்தித்திருந்தாலும், அது அவ்வளவாக உங்களை பாதித்திருந்திற்காது. ஆனால இப்பொழுது குரு 4ஆம் வீட்டில் இருந்து 5ஆம் வீட்டிற்கு செல்வதால் அடுத்த ஒரு வருடம் உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த வருடமாகவே இருக்கப் போகின்றது.
7 வருடங்களுக்கு பிறகு குரு உங்களது ஜென்ம ராசியில் சஞ்சரிக்க உள்ளதால் உங்களுக்கு இது பல நல்ல செய்திகளை கொண்டு வரும். உங்களது குடும்பத்திலும் தொழிலிலும் நல்ல ஒரு சூழல் நிலவி வரும். நீங்கள் உங்களது குடும்பத்தினரோடு நல்ல உறவில் இருப்பீர்கள். மேலும் உங்களது நிதி நல்ல நிலையில் இருக்கும். நீங்கள் உங்களது தொழிலிலும் உத்தியோகத்திலும் ஒரு நல்ல வளர்ச்சியை காண்பீர்கள்.
உங்களது ராசிக்கு வரும் அக்டோபர் 25, 2017 அன்று கண்டக சனி பெயர்ச்சி நடக்க விருந்தாலும், அதன் தாக்கம் குரு 5ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளதால் சற்று குறைவாகவே இருக்கும். உங்களது நீண்ட கால ஆசைகளும் கனவுகளும் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் நிறைவேறும்.
Prev Topic
Next Topic