குரு பெயர்ச்சி (2017 - 2018) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Simma Rasi (சிம்ம ராசி)

Oct 25, 2017 to Mar 09, 2018 தனிப்பட்ட மற்றும் குடும்ப பிரச்சினைகள் (35 / 100)


நிகழும் குரு பெயர்ச்சியின் இந்த இரண்டாம் பக காலகட்டம் உங்களுக்கு சாதகமாக இல்லை. எனினும் முதலாம் பாகத்தை ஒப்பிடும் போது சற்று ஆதரவாகவே இருக்கும். சரியான வைத்தியம் கிடைத்து உங்களது உடல் உபாதைகள் சரியாக தொடங்கும். உங்களது ஆரோக்கியம் மெதுவாக முன்னேறும். எனினும் நீங்கள் உங்களது மனைவி / கனவன், அவருடைய குடும்பத்தினர், குழந்தைகள் மற்றும் உங்களது பெற்றோர்களிடத்திள் பிரச்சனையை எழலாம். அது உங்களது மன வருத்தத்தை அதிகரிக்கும்.
உங்களது மகன் அல்லது மகளுக்கு திருமணத்திற்காக வரன் பார்பதற்கு இது ஏற்ற காலம் இல்லை. மேலும் உங்களது மகன்/ மகள் அவரது காதல் விருப்பத்தை உங்களிடத்தில் தெரியப்படுத்தலாம். எனினும், குரு பெயர்ச்சியின் இந்த 2ஆம் பாகத்தில் எந்த ஒரு சுப காரியமும் செய்யாதிருப்பது நல்லது.
திருமணம் ஆனவர்கள் ஒற்றுமை இன்றி கானபடுவீர்கள். இதனால் முக்கியமாக புதிதாக திருமணம் அனாவர்கள் சில பிரச்சனைகளுக்கு உள்ளாக நேரலாம். கணவன் மனைவி இருவருக்குள்ளும் இருக்கும் நம்பிக்கை குறையக் கூடும். மேலும் கருத்து வேறுபாடும் எல்லாம். சிலர் தவரானவரிடத்தில் காதல் வயப்டலாம். இதனால் வரும் மகிழ்ச்சி உங்களுக்கு சில வாரங்களுக்கு மட்டுமே இருக்கும். அதனால் இந்த குரு பெயர்ச்சியின் காலக்கட்டத்தில் அவசரப் பட்டு உங்களது விருப்பத்தை யாரிடமும் கூற வேண்டாம்.


உங்களது உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் நீங்கள் பெரியளவில் பாதிப்புகளை கண்டிருப்ப்பீர்கள். எனினும் அதை பற்றி நீங்கள் தற்போது கவலை பட வேண்டாம் ஏனென்றால் அதை விட பெரிதாக உங்களது சொந்த பிரச்சனைகள் இருக்க கூடும். அதனால் அதற்க்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். அலுவலகத்தில் உங்களது வேலை குறைவாக இருந்தாலும் நீங்கள் அதனை சரியான நேரத்தில் முடிக்குஅ முடியாமல் தினருவீர்கள். அது முக்கியமாக உங்களது ஆர்வ இன்மையால் தான் இருக்கும். நீங்கள் உங்களது உத்தியோகத்தை விட உங்களது சொந்த பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்ப்பீர்கள்.
தொழிலதிபர்கள் ஒரு கலவையான பலன்களையும் சூழலையும் காண்பீர்கள். நீங்கள் உங்களது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொண்டாலும், உங்களது தொழிலில் பெரிதாக எந்த ஒரு வளர்ச்சியும் இருக்காது. இதனால் பண வரத்து சற்று குறைவாகவே இருக்கும். உங்களது நிதி பற்றா குறையை சமாளிக்க நீங்கள் அதிகம் போராட வேண்டியதிருக்கும்.
புதிதாக எந்த ஒரு நிதி ப்ருச்சனைகளும் வராது என்றாலும் இருக்கும் பிரச்சனைகள் தொடரும். உங்களது கடன்களுக்கு நீங்கள் தொடர்ந்து வட்டி கட்டிய வண்ணமே இருப்பீர்கள். அசல் குறைந்ததாக இருக்காது. மேலும் பங்கு சந்தை வர்த்தகத்தில் இட்டுபடுவதர்க்கு இது ஏற்ற காலம் இல்லை. ஊக வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் நட்டத்தை காண நேரலாம். அதனால் உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்க்காமல் வர்த்தகத்தில் இடுபடுவதை தவிர்க்கவும். ஊடகத் துறையில் பனி புரிபவர்கள் பல பிரச்சனைகளையும் சிக்கல்களையும் சந்திக்க நேரலாம். உங்களை பற்றி பல தேவையற்ற புரளிகள் பரவும். அது உங்களது பேரையும் செல்வாக்கையும் பாதிக்கலாம்.




Prev Topic

Next Topic