குரு பெயர்ச்சி (2017 - 2018) (மூன்றாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Simma Rasi (சிம்ம ராசி)

Mar 09, 2018 to Jul 10, 2018 மீண்டு வருதல் (65 / 100)


நிகழும் குரு பெயர்ச்சியின் இந்த மூன்றாம் பாக காலகத்ததில் உங்களது சூழல் சற்று ஆறுதலாகவே மாறும். கடந்த 6 மாதங்கள் நீங்கள் கடந்து வந்த துன்பங்களும் சவால்களும் உங்களை ஓரளவுக்கு தேற்றி இருக்கும். அதனால் நீங்கள் மேலும் வாழ்க்கையில் முனேறி செல்வதற்கு மனோ பலத்தை அடைதிருப்பீர்கள். உங்கள் மனம் இனி எது நடந்தாலும் அதனை பக்குவத்தோடு ஏற்று கொள்ள தாயாராக இருக்கும்.
உங்களது குடும்பத்தினரோடு என்த்னும் மன கசப்புடன் இருந்திருந்தீர்கள் என்றால், இந்த காலகட்டத்தில் அது மாறி நீங்கள் நல்ல புரிதலோடும் நல்ல உறவு நிலையோடும் அவர்களிடத்தில் இருப்பீர்கள். நீங்கள் யாரையேனும் விரும்புகுரீர்கள் என்றால், மகிழ்ச்சி துன்பம் இரண்டும் கலந்த ஒரு சூழலை நிலவவும். எனினும் நீங்கள் பக்குவத்தோடு அந்த சூழலை கையாள வேண்டும். உங்களது நண்பர்கள் அல்லது நல்ல ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று அதன் படி நடப்பது உங்களது வாழ்க்கையில் நிகழவிருக்கும் பல சிக்கல்களை சமாளிக்க உதவும்.
நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், மேலும் உங்களது மகா தசை பலமாக இருந்தால் உங்களுக்கு வீட்டில் தக்க வரன் பார்த்து திருமணம் செய்ய சூழள் சாதகமாக உள்ளது. எனினும் காதல் விருப்பங்களை தவிர்ப்பது நல்லது. திருமணம் ஆனவர்களுக்கு மத்தியில் சில கருத்து வேறுபாடுகளும் புரிதல் இன்மையும் இருக்குமாயின், தற்சமயம் குழந்தை பெறுவதற்க்கான முயற்ச்சியை தள்ளிப் போடுவது நல்லது. எனினும் கருவுற்ற தாய்மார்கள் பயம் கொள்ள வேண்டாம். உங்களது தாய் மற்றும் உறவினர்களை துணைக்கு வைத்து கொள்ளாம். அது உங்களுக்கு ஆறுதலாக இருக்கும்.
நீங்கள் ஏதேனும் வழக்குகளில் இருக்கின்றீர்கள் என்றால், அது உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.


நீங்கள் புதிதாக வேலை தேடுகுரீர்கள் என்றால் அதற்க்கு இது தக்க சமயமாகும். நீங்கள் எதிர் பார்த்த படி நல்ல சம்பளமும் உத்தியோகமும் கிடைக்கும். எனினும் தற்ச்சமயம் இருக்கும் கிரக அமைப்பின் படி கிடைக்கும் வேலையையும் சம்பளத்தையும் ஏற்று கொள்வது நல்லது. அது நீங்கள் குடும்பம் மற்றும் உத்தியோகம் இரண்டையும் நல்லபடியாக சமாளிக்க உதவும். மேலும் நீங்கள் அதிக நேரம் உங்களது குடும்பத்திர்ணர்களோடு செலவிடுவீர்கள். அதனால் குடும்பத்தில் இது வரை நிலவி வந்த பிரச்சனைகள் படிப் படியாக குறைய தொடங்கும்.
தொழிலதிபர்கள் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். மேலும் குரு பெயர்ச்சியின் இந்த மூன்றாம் பாகத்தில் உங்களுக்கு சில சிறிய ப்ரோஜெக்டுகளும் கிடைக்க தொடங்கும். அது உங்களது பண வரத்தை அதிக படுத்துவதோடு தொடர்ந்து தொழிலில் கவனம் செலுத்தவும் ஆர்வத்தை உண்டாக்கும்.
நீண்ட தூர பயணம் மேற்கொள்ள இந்த காலகட்டம் சாதகமாக உள்ளது. எனினும் உங்களிடத்தில் அணைத்து ஆவணங்களும், விசா, குடியேற்றம் போன்ற சான்றுகளும் சரியாக உள்ளதா என்று சரி பார்த்து கொள்ளுங்கள். நீங்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே பலன்களை எதிர் பார்க்கலாம். இந்த காலகடத்தில் பெரிதாக அதிர்ஷ்டம் ஏதும் இருக்காது.
சீரான வருமானத்தால் நீங்கள் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். உங்களது கடன்களை நீங்கள் விரைந்து அடைப்பீர்கள். நீங்கள் மறு நிதியாக்கம் செய்வதால் வட்டி விகிதம் மற்றும் மாதாந்தர கட்டிணனும் குறையும். அது மேலும் உங்களது கடன் சுமையை குறைக்க உதவும். உங்களது நண்பர்கள் மேலும் உங்களுக்கு கடன்களை விரைந்து அடைப்பதற்கு உதவுவார்கள்.


பங்கு சந்தையில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களது தவறுகளை உணரும் தருணம் இது. எனினும் நீங்கள் கையிருப்பை இழந்திருப்பீர்கள். அதனால் புதிதாக முதலீடு செய்வதை பற்றி சிந்திப்பீர்கள். இருப்பினும் உங்களிடத்தில் முதலீடு செய்வதற்கான நிதி இருந்தாலும் பங்கு சந்தை வர்த்தகத்தை இந்த பெயர்ச்சி காலகட்டத்தில் தவிர்ப்பது உத்தமம். ஏனென்றால் அது எதிர் பாராத நட்டத்தில் உங்களை விட்டு விடும். நீங்கள் ரியல் எஸ்டேட் முதலீடு செய்ய விரும்பினால், உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து, ஜோதிடரின் ஆலோசனை பெற்று பின் அதன் படி செயல் படுவது நல்லது.


Prev Topic

Next Topic