குரு பெயர்ச்சி (2017 - 2018) பயணம், வெளி நாட்டு பயணம் மற்றும் குடியேற்றம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Simma Rasi (சிம்ம ராசி)

பயணம், வெளி நாட்டு பயணம் மற்றும் குடியேற்றம்


நீங்கள் வெளி நாட்டிற்க்கோ அல்லது தொலை தூரம் பணமோ மேற்கொள்ளக்கூடும். எனினும் அந்த பயணத்தால் நீங்கள் மிகவும் தனிமையாக உணரக்கூடும். இது உங்களது உடல் நலத்தையும் மனதையும் பாதிக்க கூடும். அது மட்டும் அல்லாது அது உங்களது தொழிலையும் பாதிக்கலாம். நீங்கள் எதிர்பாத்த படி ப்ராஜெக்ட் கிடைப்பதில் சில சிக்கல்கள் ஏற்படலாம்.
எனினும் நீங்கள் புண்ணிய யாத்திரை மேற்கொள்ள முயற்சிக்கலாம். அது உங்களுக்கு மன நிம்மதியை கொடுக்கும். இருப்பினும் நீங்கள் புண்ணிய யாத்திரை மேற்கொண்டாலும் உங்களது செலவுகள் அதிகரிக்கும். அதனால் நீங்கள் உங்களது குடும்பத்தினர் அல்லது நண்பர்களோடு உங்களது பயணத்தில் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.


நீங்கள் வெளி நாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தால் விசா சம்பந்தமான விசயங்களில் சில சிக்கல்கள் வரலாம். அதனால் நீங்கள் அவ்வப்போது அது குறித்த விவரங்களை சரிப் பார்த்து கொள்வது உத்தமம். எனினும் நீங்கள் கட்டாயமாக வெளி நாட்டு பயணம் மேற்கொள்ள வேண்டுமானால், உங்களது ஜோதிடரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.


Prev Topic

Next Topic