குரு பெயர்ச்சி (2017 - 2018) வழக்கு பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி)

வழக்கு


ஏழரை சனியால் நீங்கள் அதிக இன்னல்களுக்கு ஆளாகி இருந்திருக்கக் கூடும். இதனால் ஏதேனும் வழக்குகள் இருந்திருந்தால் அது நிலுவையில் இறக்கும். எனினும், சனி தற்போது உங்களுக்கு ஒரு நிவாரணம் தரவிருக்கும் இந்த நேரத்தில், உங்கள் ராசிக்கு நிகழவிருக்கும் குரு பெயர்ச்சி அவ்வளவு சாதகமாக இல்லை. குரு உங்களது நிலுவையில் இருக்கும் வழக்குக்கு சாதகமான தீர்ப்பு கிடைப்பதில் சில சிக்கல் அல்லது தாமதத்தை உண்டாக்கலாம். குழந்தை காவல், விவாகரத்து, ஜீவனாம்சம் போன்ற வழக்குகளில் நீங்கள் நட்டத்தை எதிர்கொள்ள கூடும். இது உங்களை மனதளவில் அதிகம் பாதிக்க கூடும்.
மேலும் நீங்கள் தொழில் புரிபவராக இருந்தால் உங்களது பங்குதாரர் அல்லது வேறு சில வழிகளில் உங்களுக்கு சட்ட ரீதியான சிக்கல்கள் வரக் கூடும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகளிலும் நீங்கள் சிக்க நேரிடலாம். நீங்கள் உங்களது வீடு ஏதேனும் வாடகைக்கு விட்டிருந்தாள் குடி இருப்பவர்கள் உங்களுக்கு பிரச்சனை உண்டாகலாம். சரியான வகன காப்பீடு எடுத்து கொள்வது உத்தமம். மேலும் உங்களது சொத்து போன்றவற்றை காப்பது போன்ற காப்பீடு எடுத்து கொள்வது புத்திசாலித்தனமாகும்.




Prev Topic

Next Topic