![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) வர்த்தகம் மற்றும் முதலீடு பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடு |
வர்த்தகம் மற்றும் முதலீடு
நீங்கள் ஏழரை சனியில் இருந்த 25, 2 017 அன்று விடுபட்டாலும், வர்த்தகம் மற்றும் முதலீடு பொறுத்தவரையில் உங்களுக்கு சாதகமான நேரம் இது இல்லை. நல்ல அனுபவம் உள்ளள முதலீட்டாளரானாலும், நீண்ட கால முதலீடுகள் செய்ய்பவர்களானாலும், இந்த பெயர்ச்சி காலகட்டத்தில் உங்களுக்கு சாதகமற்ற சூழலே நிலவும். நீங்கள் பெரும் அளவு நட்டத்தை எதிர் கொள்ள வேண்டியதிருக்கும். ஆதலால் அடுத்த ஒரு வருடத்திற்கு சற்று யோசித்து செயல் படுவது உத்தமம்.
சனி பகவான் உங்களுக்கு தரவிருக்கும் நன்மைகளை குருவும் ராகுவும் கெடுக்க. கூடும் நீங்கள் உங்களது பங்கு சந்தை அல்லது வர்த்தகத்தில் அதிக நட்டம் வந்தால் அதில் ஆச்சரிய படுவதற்கு ஒன்றும் இல்லை.
உங்களது வியூகம் தவறாக போக வாய்ப்புள்ளதால், நீங்கள் பங்கு விலையை கண்டறிவதில் பிழை செய்யக் கூடும். இதனால் அதிக நட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் தின வர்த்தகம் அல்லது ஊக வர்த்தகம் செய்ய்பவராக இருந்தால் அடுத்த 12 மாதங்களுக்கு ஒரு இடைவேளை எடுத்துக் கொள்வது உத்தமம். இதனால் பெரிய அளவில் நிகழவிருக்கும் நட்டத்தில் இருந்த்து நீங்கள் தப்பலாம்.
புது மனை அல்லது வீடு வாங்க இது ஏற்ற காலம் இல்லை. ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதை அடுத்த ஒரு வருடத்திற்கு தவிர்க்கவும். மேலும் நீங்கள் வீடு வாடகைக்கு விட்டு இருக்குறீர்கள் என்றால், குடி இப்பருப்பவர்கள் உங்களுக்கு சில சிக்கல்களை தரக் கூடும். நிலம் வைத்திருந்தீர்கள் என்றால், தேவை அற்றவர்களால் உங்களுக்கு தொந்தரவு வரக் கூடும். மொத்தத்தில், நீங்கள் கட்டாயம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய எண்ணினால், உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து அதன் படி நடந்து கோலத்து உத்தமம்.
Prev Topic
Next Topic