![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) வர்த்தகம் மற்றும் முதலீடு பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடு |
வர்த்தகம் மற்றும் முதலீடு
குரு உங்களது 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் வர்த்தகம் மற்றும் பங்கு சந்தை முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. மேலும் சனி பெயர்ச்சி நடக்க இருப்பதாலும் வர்த்தகத்தில் முதலீடு செய்வதை முற்றிலும் தவிர்ப்பது உத்தமம். பங்கு சந்தையில் முதலீடு செய்வது உங்களுக்கு அதிர்ஷ்டகரமாக இருக்காது. அதனால் வர்த்தகத்தில் இருந்து முற்றிலுமாக தள்ளி இருப்பது நல்லது.
நீங்கள் நீண்ட காலமாக வர்த்தகம் செய்பவராக இருந்தாலும் தற்போதைய பெயர்ச்சி காலகட்டத்தில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. முதலீடு குறித்து உங்களது கணிப்பு தவராகக் கூடும். அதனால் நீங்கள் நட்டம் அடையவும் நேரலாம்.
புது வீடு வாங்குவது இந்த குரு பெயர்ச்சி காலகட்டத்தில் தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு ரியல் எஸ்டேட் முதலீடும் செய்வதை தவிருங்கள். மேலும் நீங்கள் வீடு வாடகைக்கு விட்டிருந்தாள், குடி இருப்பவர்களால் உங்களுக்கு பிரச்சனை வரக் கூடும். உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து அதன் படி நடந்து கொள்வது உத்தமம்.
Prev Topic
Next Topic