![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) (மூன்றாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | மூன்றாம் பாகம் |
Mar 09, 2018 to Jul 10, 2018 படுவீழ்ச்சி (30 / 100)
குரு பெயர்ச்சியின் இந்த மூன்றாம் பாக காலகட்டம் உங்களுக்கு அவ்வளவாக சாதகமாக இல்லை. ஜென்ம சனியின் தாக்கம் அடுத்த எட்டு வாரங்களுக்கு, அதாவது மார்ச் 09, 2018 அதிகமாகவே இருக்கும். இதனால் உங்களது உடல் ஆரோக்கியம் பாதிக்க கூடும். நீங்கள் பல சவால்களை தந்திக்க நேரிடலாம். அதனால் உங்களது மன அழுத்தமும் பதற்றமும் அதிகரிக்கும். எனினும் இந்த காலகட்டத்தை ஓரவிர்க்காகியும் சமாளிக்க, நீங்கள் தினமும் யோகாசனம், உடற் பயிற்சி, சுவாச பயிற்சி மற்றும் த்யானம் போன்ற வற்றை செய்வது நல்லது. இது உங்களது உடல் ஆரோக்கியத்தை மட்டும் அல்லாது உங்களது மன பலத்தையும் அதிகரிக்கும். அதனால் நீங்கள் இந்த கடினமான கால காத்ததை ஒர்லவிர்க்கயினும் சமாளித்து கடப்பீர்கள்.
உங்களது பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களுக்கு வயிற்றில் அல்லது மார்பில் ஏதேனும் பலி அல்லது அசௌகரியம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும். உடல் நல பிரச்சனைகள் அதிகரிப்பதால் நிம்மதி இழந்து காணப் படுவீர்கள். கர்பிணி பெண்கள் முடிந்த அளவிற்கு உங்களது பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் துணையுடன் இருப்பது நாளது. தனிமையாக இருப்பதை தவிர்க்கவும்.
நீங்கள் யாரையேனும் விரும்புகுரீர்கள் என்றால் உங்களது உறவு நிலையை நல்லபடியாக வைத்துக் கொள்ள நீங்கள் அதிகம் சாமாளிக்க வேண்டியதிருக்கும். உங்களது சொந்த விசயங்களில் பிறரை நுழைய விடாதீர்கள். நீங்கள் வீட்டில் சுப காரியம் ஏதேனும் செய்ய திட்டமிட்டுல்லீர்கள் என்றால், அதனை சிறிது காலம் தள்ளி போடுவது நல்லது.
உங்களது அலுவலகத்தில் தேவை இல்லாத மாற்றங்கள் ஏற்படலாம். நீங்கள் இரவும் பகலும் அயராது உளத்தாலும் உங்களது ப்ரோஜெக்ட்டை தக்க சமயத்தில் முடிக்க முடியாமல் தினருவீர்கள். மேலும் ப்ராஜெக்ட் ஏதேனும் தக்க சமயத்தில் தர முடியாமல் நட்டம் ஏற்பட்டால் அதற்க்கு நீங்கள் பொறுப்பேற்கும் சூழல் எழலாம். உங்களது மகா தசை பலவீனமாக இருந்தால் உங்களுக்கு எச்சரிக்கை அறிக்கையும் விடப்படலாம். அதனால் நீங்கள் கவனமாக வேலை பார்க்க வேண்டும். எனினும் இந்த சூழல் சிறிது காலத்திற்கே. குரு உங்களது ராசியில் நல்ல இடந்தில் சந்ச்சரிப்பதால் அத்தகைய சூழல் விரைவாக மாறும்.
தொழிலதிபர்களுக்கு எதிர் பாராத பின்னடைவுகள் ஏற்படலாம். உங்களுக்கு சிறு நட்டங்கள் ஏற்பட்டாலும் அதில் இருந்து நீங்கள் விரைவாக வெளி வருவீர்கள்.
வெளிநாட்டில் குடி உரிமை பெறுவதற்கு நீங்கள் சற்று போராட வேண்டியதிருக்கும். அதனால் இந்த காலகட்டத்தில் முடிந்த அளவிற்கு விசா மற்றும் குடிஉரிமை சம்பந்தமான முயற்ச்சிகளை தள்ளிப் போடுவது நல்லது. முடிந்த அளவிற்கு இந்த குரு பெயர்ச்சி காலகட்டத்தில் பயணங்களை தவிர்ப்பது நல்லது. மேலும் தங்க நகைகள், விலை உயர்ந்த பொருட்கள், மற்றும் பணம் போன்றவை திருடு போவதற்கு வாய்ப்புள்ளது. அதனால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களது செலவுகள் அதிகரிக்கும். அதனால் சேமிப்பு வேகமாக கரையும். தொழில் ஏற்படும் நட்டங்கள் உங்களுக்கு பெரிய அளவிற்கு ஏமாற்றத்தை கொடுக்கும். ஊக வர்த்தகம் செய்வதற்கு இது ஏற்ற காலம் இல்லை. பங்கு சநதையில் நீண்ட கால முதலீடு செய்ய முயர்ச்சிப்பவர்கள் நன்கு யோசித்து செயல் படவும்.
Prev Topic
Next Topic