![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) (நான்காம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | நான்காம் பாகம் |
Jul 10, 2018 to Oct 11, 2018 மோசமான காலம் (20 / 100)
கடந்த சில மாதங்கள் நீங்கள் பேட்டர சிறு நிவாரணம் இந்த நான்காம் பாகத்தில் தொடருவது சற்று சந்தேகமே. இந்த காலகட்டத்தில் நீங்கள் பல சோதனைகளை சந்திக்க உள்ளீர்கள். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2018 உங்களது பிரச்சனைகள் மேலும் அதிகமாகக் கூடும். இது உங்களது பதற்றத்தையும் மன அழுத்தத்தையும் அதிகரிக்க கூடும். நீங்கள் அதிக போர்மையோடு இருக்க வேண்டும், எனினும் ஒரு நல்ல ஆலோசகரின் ஆலோசனை பெறுவது உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
உங்களது உடல் நலம் குன்ற அர்ரம்பிக்கலாம். நீங்கள் தூக்கம் இன்றி இரவுகளில் சங்கடப் படுவீர்கள். உங்கள் மனைவி / கணவனிடத்தில் கருத்து வேறுபாடு எழலாம். இது உங்களை மிகவும் வருத்தத்திற்கு உள்ளாக்க கூடும். உங்களது குழந்தைகள் உங்களை அதிகம் சங்கடத்திற்கு உள்ளாக்க கூடும். உங்களது மகன் அல்லது மகளுக்கு திருமணதிற்கு வரன் பார்க்க இது ஏற்ற காலம் இல்லை. மேலும் இந்த கால கட்டத்தில் வீட்டில் சுப காரியம் நடத்துவதை தவிர்க்கலாம். உங்கள் மீது எந்த குட்ட்ரமும் இல்லை என்றாலும் உங்களது சொந்தகார்கள் உங்கள் மீது குற்றம் சாற்ற கூடும். அது உங்களை அவமானத்திற்கு உள்ளாக்கலாம். மேலும் நீங்கள் மன உளைச்சலுக்கு ஆல்லாகலாம்.
அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு இது ஒரு சவாலான காலமே. உங்களது மகா தசை பலவேனமாக இருந்தால் செப்டம்பர் 2018 பனி நீக்கம் செய்யப் படலாம். அதனால் நீங்கள் பதவி உயர்வு எதுவும் இந்த காலகட்டத்தில் எதிர் பார்க்க முடியாது. மாறாக உங்களது உத்தியோகத்தை தக்க வைத்து கொள்ள நீங்கள் போராட வேண்டியதிருக்கும்.
தொழிலதிபர்கள் மற்றுமொரு பினடைவை எதிர் கொள்ள வேண்டியதிருக்கும். உங்களது நிதி நிலை பெரிதாக பாதிக்க கூடும். உங்களது முதலீட்டாளர்கள் உங்களுக்கு உதவ மாட்டார்கள். மேலும் கடன் பெறுவதும் மிக கடினமாகும். அதனால் உங்களது நிதி நிலை பெரிதும் பாதிக்க கூடும்.
¬¬உங்களது நிதி நிலை மற்ற்றுமொரு பெரிய தாக்கத்தை எதிர் கொள்ள உள்ளது. நீங்கள் கடன் வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப் படுவீர்கள். உங்களது தின தேவைக்காகவும் நீங்கள் கடன் வாங்க நேரலாம். அதனால் உங்களது செலவுகளில் சற்று கவனம் தேவை. பங்கு சந்தை முதலீடு எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குரு வரும் அக்டோபர் 11, 2018 உங்களது 7ஆம் வீட்டில் இருந்து பெயருவதால் உங்களுக்கு பல்ல நல்ல வைப்புகள் கிடைக்க உள்ளது. நீங்கள் பெரிய அளவில் வெற்றி பெறுவீர்கள்.
Prev Topic
Next Topic