Tamil
![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) பரிகாரம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | பரிகாரம் |
பரிகாரம்
1. வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அசைவ உணவுகள் உண்ணுவதை தவிர்க்கவும்
2. தேனியில் மாவட்டத்தில் இருக்கும் கஞ்சனூர் கோவிலுக்கு அல்லது திருனள்ளறு அல்லது வேறு ஏதேனும் சனி ஸ்தலம் செல்லவும்
3. ஆலங்குடி கோவிலுக்கு அல்லது வேறு குரு ஸ்தலம் செல்லவும்
4. வயதானவர்களுக்கு உதவி செய்யவும்
5. மாணவர்களுக்கு உதவி செய்யவும்
6. வியாழம் மற்றும் சனிக்கிழமைகளில் கோவிலுக்கு செல்வது நல்லது
7. முடிந்த அளவு தானம் செய்யுங்கள்
8. த்யானம் மற்றும் கடவுள் வழிபாடுகள் முடிந்த அளவிற்கு செய்யுங்கள். சுதர்சன மகா மந்திரம்
Prev Topic
Next Topic