Tamil
![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) பயணம், வெளி நாட்டு பயணம் மற்றும் குடியேற்றம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | பயணம், வெளி நாட்டு பயணம் மற்றும் குடியேற்றம் |
பயணம், வெளி நாட்டு பயணம் மற்றும் குடியேற்றம்
தொலை தூர பயணம் உங்களை மகிழ்விக்கும். நீங்கள் உங்களது குடும்பத்தினரோடு உல்லாச பயணம் மற்றும் தொழில் காரணமான பயணம் மேற்கொள்வீர்கள். உங்களது பயணங்கள் லாபகரமாக இருக்கும். குரு 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் போகும் இடமெல்லாம் நல்ல வரவேற்பும் மகிழ்ச்சியும் கிடைக்கும். நீங்கள் மொத்தத்தில் அடுத்த 12 மாதங்களுக்கு சொகுசான வாழ்க்கையை வாழ்வீர்கள். தொழில் சம்பந்தமான பயணங்கள் அதிக லாபத்தை தரும். உங்களது குடும்பத்தினரோடும் நண்பர்களோடும் பயணம் செல்வது மகிழ்ச்சியை தரும்.
மேலும் இது நாள் வரை நிலவி வந்த விசா சம்பந்தமான பிரச்சனைகள் இப்பொழுது சரியாகிவிடும். மேலும் நீங்கள் நிரந்தர குடியேற்றத்திற்காக விண்ணபித்தத்திருந்தால் அது இப்பொழுது எதிர் பார்த்த படி கிடைக்கும். புதிய வாகனம் வாங்கவும் இது நல்ல காலகட்டமாகும்.
Prev Topic
Next Topic