குரு பெயர்ச்சி (2018 - 2019) தொழில் அதிபர்கள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி)

தொழில் அதிபர்கள்


கடந்த ஒரு வருடம் நீங்கள் சிறப்பான பலன்களை பெற்றிருப்பீர்கள். உங்களுக்கு எந்த கடனும் நிதி பிரச்சனைகளும் ஏற்பட்டிருக்காது. உங்களுக்கு போதுமான பணம் இருந்திருக்கும். குரு பகவான் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களது அதிர்ஷ்ட்டத்தை சற்று குறைக்க கூடும். உங்களுக்கு நல்ல லாபம் கிடைத்தாலும் கடந்த வருடத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது சற்று குறைவாகவே இருக்கும். எனினும் உங்கள் மனைவி/கணவனின் பெயரை உங்கள் தொழிலில் இணைத்து கொள்வது சில ரிஸ்கை தவிர்க்க உதவும்.
உங்கள் சாதக பலன் நன்றாக இருந்தால் நீங்கள் உங்கள் தொழிலை விரிவு படுத்தலாம்.


நீங்கள் கவனமாக இல்லை என்றால் நீங்கள் உங்கள் நீண்ட கால வாடிக்கையாளர்களை இழக்க நேரிடலாம். பண வரத்து சிறிது பாதிக்க கூடும். இதனால் நீங்கள் உங்கள் நிதி தேவைகளை சற்று சமாளிக்க கடினமாக இருக்கும். 2019 வாக்கில் உங்களுக்கு வழக்கு மற்றும் வருமான வரி பிரச்சனைகள் வரக் கூடும். சுய தொழில் புரிவோர்கள், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள் மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் மிதமாக வளர்ச்சி மற்றும் வெற்றியை பெறுவார்கள்.


Prev Topic

Next Topic