குரு பெயர்ச்சி (2018 - 2019) வழக்கு பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி)

வழக்கு


நிலுவியில் இருக்கும் வழக்குகள் உங்களுக்கு எதிர் பார்த்த பலனை தந்திருக்கும். மேலும் நீங்கள் உங்களது மறைமுக எதிரியை கண்டறிந்திருப்பீர்கள். சனி பகவான் உங்கள் ராசியின் சிறப்பான இடத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு வரும் வருடங்களில் வெற்றி நிறைந்த சூழல் ஏற்படும். உங்களுக்கு வழக்குகளால் ஏற்படும் சாதகமான தீர்ப்பால் ஒரு தொகை செட்டில்மேன்ட்டாக கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. வாகன காப்பீடு மற்றும் சொத்து காப்பீடு ஆகிய விசயங்களில் ஏற்படும் சில சிக்கல்களை நீங்கள் சரி செய்து விடுவீர்கள். மேலும் நீங்கள் வருமான வரி பிரச்சனைகளிலும் இருந்து வெளி வருவீர்கள். சுதர்சன மகா மந்திரம் கேட்பதால் எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.


Prev Topic

Next Topic