குரு பெயர்ச்சி (2018 - 2019) திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி)

People in the field of Movie, Arts, Politics, etc


அரசியலில் இருப்பவர்கள், திரை நட்ச்சத்திரங்கள், இயக்குனர்கள், விநியோகத்தர்கள் கடந்த ஒரு வருடம் சிறப்பான பலனை குரு மற்றும் சனி பகவானின் பலத்தால் பெற்றிருப்பீர்கள். தற்போது உங்களது நிதி நிலையில் குரு பகவான் அவரது பலனை குறைத்துக் கொள்வதால் சில பின்னடைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் நீங்கள் சனி பகவானின் பலம் இருந்தால் நீங்கள் உங்களது செல்வாக்கையும் புகழையும் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
உங்களுக்கு நீண்ட கால அடிப்படையில் பெரிய ப்ரோஜெக்ட்டில் பனி புரிய வாய்ப்பு கிடைத்தால் அதாவது 18 மாதங்களுக்கும் மேலாக கிடைத்தால் நீங்கள் அதனை பயன் படுத்தி கொள்ளலாம். எனினும் நீங்கள் குறுகிய கால ஒப்பந்தம் செய்ய நேர்ந்தால் பின் உங்களது சாதக பலனை பார்த்து பின் அதன் படி செயல் படுவது நல்லது. நீங்கள் அடுத்த ஒரு வருடத்தில் புது வீடு வாங்கி குடிய பெயர ஏற்ற காலகட்டமாக இருக்கும்.



Prev Topic

Next Topic