குரு பெயர்ச்சி (2018 - 2019) பரிகாரம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி)

பரிகாரம்


1. ஆலங்குடி குரு பகவான் கோவில் அல்லது வேறு ஏதேனும் குரு பகவான் கோவிலுக்கு செல்லுங்கள்
2. முடிந்த வரை அசைவ உணவை தவிர்ப்பது நல்லது
3. பெருமாளை வணங்குவது நிதி நிலையில் வெற்றியை தரும்
4. தினமும் விஷ்ணு சஹாசார நாமம் கேட்பது ஆறுதலாக இருக்கும்
5. முடிந்த வரை தானம் தர்மம் செய்து உங்கள் புண்ணியத்தை சேர்த்து கொள்ளுங்கள்
6. ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்யுங்கள்
7. முதியவர்களுக்கு உதவி செய்யுங்கள்

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic