![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) வர்த்தகம் மற்றும் முதலீடுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடுகள் |
வர்த்தகம் மற்றும் முதலீடுகள்
கடந்த ஒரு வருடம் பங்கு சந்தை உங்களுக்கு லாபகரமாக இருந்திருக்கும். நீங்கள் பங்கு சந்தையில் நீண்ட காலமாக ஏற்பட்டிருந்த நட்டத்தில் இருந்து வெளி வந்திருப்பீர்கள். தற்போது குரு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டிற்கு பெயருவதால் அத்தகைய பலன்கள் சற்று குறைய தொடங்கலாம். இந்த காலகட்டத்தில் உங்களது சாதக பலன் இல்லாமல் நீங்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. எனினும் சனி பகவான் உங்கள் ராசியில் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு ஓரளவிர்க்கயினும் லாபம் வரக் கூடும்.
நீண்ட காலம் முதலீடு செய்பவர்கள் யோசித்து பின் ரிஸ்க் எடுப்பது நல்லது. எனினும் குறுகிய கால முதலீடு செய்பவர்கள் உங்கள் சாதக பலன் பலவீனமாக இருந்தால் நீங்கள் பணம் இழக்கும் சூழல் ஏற்படலாம். சனி பகவான் உங்களது லாப ஸ்தானத்தில் இருப்பதால் நீங்கள் ரியல் எஸ்டேட் முதலீடு செய்யலாம். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால் நீங்கள் அதிர்ஷ்ட்ட செட்டு போன்றவற்றையும் முயற்ச்சிக்கலாம்.
Prev Topic
Next Topic