குரு பெயர்ச்சி (2018 - 2019) பயணம், வெளிநாட்டு பயணம் மற்றும் குடியேற்றம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி)

பயணம், வெளிநாட்டு பயணம் மற்றும் குடியேற்றம்


குரு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் கடந்த ஒரு வருடம் சஞ்சரித்ததால் நீங்கள் பயணத்தில் சிறப்பான பலன்களை பெற்றிருப்பீர்கள். குரு தற்போது உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பயணம் உங்களுக்கு நல்ல பலன்களை தரும். மேலும் உங்களுக்கு நல்ல மரியாதையும் சௌகரியமான தாங்கும் வசதியும் கிடைக்கும். தொழில் நிமித்தமான பயணம் ஏப்ரல் 2019 வாக்கில் உங்களுக்கு லாபத்தை ஈட்டிக் கொடுக்கும்.
நீங்கள் செப்டம்பர் 2018 வாக்கில் குடியேற்றம் குறித்த அனைத்து சிக்கல்களிலும் இருந்து வெளி வந்திருப்பீர்கள். அடுத்த ஒரு வருடம் உங்களுக்கு விசா புதுபித்தல் போன்ற விசயங்கள் சிறப்பாக உள்ளது. உங்களுக்கு கிரீன் கார்டு பெறுவதில் விரைவான பலன்கள் கிடைக்கும். நீங்கள் முன்பே ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளில் நிரந்தர குடியேற்றம் குறித்து வின்னபித்திருந்தால் அது தற்போது ஒப்புதல் பெரும். வெளி நாட்டில் நிரந்தரமாக குடியேறுவது உங்களுக்கு மகிழ்ச்சி தரும்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic