குரு பெயர்ச்சி (2018 - 2019) கல்வி பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி)

கல்வி


குரு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரித்ததால் நீங்கள் கடந்த ஒரு வருடமாக நன்றாக படித்திருப்பீர்கள். உங்களுக்கு பெரிய மற்றும் விரும்பிய கல்லோர்ரியில் சேர்க்கை கிடைத்திருந்தாலும் அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. தற்போது குரு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிற்கு பெயருவதால் அதிக தடைகளையும் பிரச்சனைகளையும் உங்களுக்கு ஏற்படுத்த கூடும். உங்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம்.
நீங்கள் சிருவதுக்காரராக இருந்தால் புது உறவுகளை தேட முயர்ச்சிப்பீர்கள். எனினும் உங்களுக்கு உங்கள் காதலை சொல்ல தைரியம் இருக்காது. மேலும் நீங்கள் சொன்னாலும் அவர் அதை நிராகரித்து விடக் கூடும். இதனால் உங்கள் படிப்பு பாதிக்கப் படக் கூடும். நீங்கள் உங்கள் பறிச்சையில் நல்ல மதிப்பென்களை பெற கடினமாக உழைக்க வேண்டும்.


நீங்கள் விளையாட்டில் இருந்தால் உங்களால் சரியாக செயல் பட முடியாமல் போகலாம். உங்கள் குடுமப்த்தினர்கள் மற்றும் நல்ல ஆலோசகரிடம் இருந்து ஆலோசனை பெற்று இந்த கடினமாக காலகட்டத்தை கடக்க முயற்ச்சிக்க வேண்டும். எனினும் குரு ஏப்ரல் 2019 முதல் ஜூலை 2019 வரை உங்கள் ராசியின் 9ஆம் வீட்டிற்கு பெயருவதால் குறிப்பிட தக்க நிவாரனத்தை உங்களுக்கு தருவார்.


Prev Topic

Next Topic