குரு பெயர்ச்சி (2018 - 2019) பரிகாரம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி)

பரிகாரம்


1. முற்றிலுமாக அசைவ உணவை தவிர்ப்பது நல்லது
2. ஆலங்குடி குரு பகவான் அல்லது வேறு குரு பகவான் கோவில்களுக்கு செலஊங்கள்
3. தேனீ மாவட்டத்தில் உள்ள கஞ்சனூர் கோவிலுக்கு அல்லது திருநள்ளாறு சனி பகவான் கோவிலுக்கு செல்லுங்கள்
4. தினமும் சுதர்சன மகா மந்திரம் கேட்பதால் எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்
5. வியாழன் தோறும் விஷ்ணு சஹசர நாமம் கேளுங்கள்
6. முடிந்த வரை ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்யுங்கள்
7. தினமும் த்யானம் மற்றும் கடவுள் வழிபாடு செய்து உங்கள் ,மனோ பலத்தை அதிகரித்து கொள்ளுங்கள்

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic