![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) வர்த்தகம் மற்றும் முதலீடுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடுகள் |
வர்த்தகம் மற்றும் முதலீடுகள்
குரு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்து அதிக எச்சரிக்கைகளை ஏற்படுத்துகிறார். மேலும் சனி பகவான் உங்கள் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அதிக இன்னல்களை தரக் கூடும். வர்த்தகம் மற்றும் பங்கு சந்தை முதலீடுகள் உங்களுக்கு பெரிதாக பலனை தராது. அதனால் நீங்கள் வர்த்தகத்தை விட்டு முற்றிலுமாக தள்ளி இருப்பது நல்லது.
நீங்கள் நீண்ட கால முதலீடு செய்பவராக இருந்தாலும் உங்களுக்கு ஏற்பட உள்ள நட்டத்தை உங்களால் தவிரிக்க முடியாது. இந்த ரிஸ்க்கை தஹ்விர்க்க நீங்கள் முதலீடுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. உங்கள் கணிப்புகள் அனைத்தும் தவறாகக் போகக் கூடும்.
புது வீடு வாங்குவதோ அல்லது ரியல் எஸ்டேட் முதலீடு செய்வதோ தற்போது நல்லதல்ல, உங்களுக்கு வாடகைக்கு இருப்பவர்களிடம் இருந்து சில பிரச்சனைகள் வரக் கூடும். நீங்கள் வீட்டின் உரிமையாளராக இருந்தால் வழிபோக்கர்களால் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது., உங்கள் சாதக பலனை பார்க்காமல் எந்த விதமான ரியல் எஸ்டேட் பரிவர்த்தனையும் செய்யாமல் இருப்பது நல்லது.
Prev Topic
Next Topic