![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) கல்வி பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | கல்வி |
கல்வி
சனி பகவானின் பலத்தால் நீங்கள் உங்கள் பரிச்சையை சிறப்பாக எழுதி இருப்பீர்கள். தற்போது குரு மற்றும் ராகு நல்ல நிலையில் சஞ்சரிக்கின்றனர். இதனால் நீங்கள் தெளிவான மனதோடு உங்கள் படிப்பில் அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள். நீங்கள் 1௦ அல்லது 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவராக இருந்தால் சிறப்பான மதிப்பென்களை பெறுவீர்கள். போட்டி பரீட்ச்சையில் அடுத்த ஒரு வருடத்திற்கு சிறப்பாக செயல் படுவீர்கள்.
நல்ல கல்லூரி அல்லது பல்கலை கழகத்தில் உங்களுக்கு சேர்க்கை கிடைக்கும். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் உங்கள் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். முத்திநிலை பட்டம் மற்றும் Ph.D பட்டம் படிக்கும் மாணவர்கள் தங்களது ஆய்வு அறிக்கை ஒப்புதல் பெற்றும் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் தேர்த்தி பெறுவார்கள். உங்கள் நண்பர்களுடன் கல்லூரி வாழ்க்கையை மகிழ்ச்சியோடு கழிப்பீர்கள்.
Prev Topic
Next Topic