![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) நிதி / பணம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
குரு பகவான் உங்கள் ஜென்ம ராசி, லாப ஸ்தானம் மற்றும் பாக்ய ஸ்தானத்தை பார்வையிடுகிறார். இதனால் உங்கள் நிதி நிலை நல்ல முன்னேற்றத்தை பெரும். குரு பகவான் உங்கள் கடன்களை குறைக்கக உதவுவார். உங்கள் கிரெடி மதிப்பு அதிகரிக்கும். உங்கள் வங்கி கடன் ஒப்புதல் பெரும். உங்களுக்கு நண்பர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் வெளி நாட்டில் இருக்கும் உறவினர்கள் உதவி செய்வார்கள்.
உங்கள் செலவுகள் குறையும். வருமானம் அதிகரிக்கும். நீங்கள் உங்கள் எதிர் காலத்திற்காக அதிகம் சேமிப்பீர்கள். உங்கள் குடும்பத்தினர்களுக்காக தங்க நகைகள் வாங்குவதில் அதிகம் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் மன அமைதி அதிகமாகும். மேலும் உங்களுக்கு நல்ல தூக்கம் வரும். எந்த கடனும் இருக்காது. சனி பகவான் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிலும் ராகு 12ஆம் வீட்டிலும் மார்ச் 2019 முதல் சஞ்சரிப்பார்கள். இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் மேலும் கிடைக்கும். உங்களது கனவு வீட்டிற்கு குடி பெயருவதில் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic