குரு பெயர்ச்சி (2018 - 2019) காதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி)

காதல்


5ஆம் வீட்டில் இருந்து குரு பகவான் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்திகளை தருவார். நீங்கள் உங்கள் காதல் விசயங்களில் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் தற்காலிகமாக நீங்கள் விருபுபவரை விட்டு பிரிந்து இருந்தால் அந்த பிரச்சை தீர்ந்து நல்ல உறவு நிலையில் இருப்பீர்கள். இல்லை என்றால் குருவின் பலத்தால் உங்களுக்கு புதிதாக ஒரு உறவு கிடைக்கும்.
நீங்கள் காதலில் விழுந்தாலோ அல்லது உங்களுக்கு காதல் விண்ணப்பங்கள் வந்தாலோ அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. உங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம்ம் தெரிவிப்பார்கள். திருமணம் பெற்றோர்களின் சம்மதத்தோடு நடப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால் நல்ல வரன் பார்த்து திருமணம் முடிக்க இது ஏற்ற காலகட்டமாகும்.


திருமணம் ஆன தம்பதியினர்கள் நல்ல அன்யுனியத்தோடு இருப்பார்கள். மேலும் குருவின் பலத்தால் குழந்தை பேரு கிடைப்பதற்கான பாக்கியமும் உண்டு. நீங்கள் மருத்துவ சிகிச்சையையும் முயற்ச்சிக்கலாம். வீட்டில் குழந்தை பிறப்பதால் உங்கள் குடும்பம் மகிழ்ச்சியோடு இருக்கும்., புதிதாக திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.


Prev Topic

Next Topic