குரு பெயர்ச்சி (2018 - 2019) திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி)

People in the field of Movie, Arts, Politics, etc


ஊடக துறையில் இருப்பவர்களுக்கு இது ஒரு பொற்காலம். உங்களுக்கு பல சிறப்பான மற்றும் பெரிய ப்ரோஜெக்ட்டுகளில் பனி புரிய வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் அடுத்த வருடம் முக்கியச்த்தவர் அந்தஸ்த்தை பெறுவீர்கள். உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். புது வீடு வாங்கி குடி பெயர இது ஏற்ற காலகட்டமாகும். மேலும் நல்ல உறவு கிடைத்து திருமணம் ஆகவும் வாய்ப்பு உள்ளது.
அரசியலில் இருப்பவர்கள் வரும் தேர்தலில் நல்ல வெற்றியை பெறுவார்கள். நீங்கள் தலைமை தாங்கும் பதவியை பெறுவீர்கள். அதிகம் புகழ் பெறுவீர்கள். மேலும் மக்கள் மத்தியில் நன் மதிப்பு பெருகும். ஏதேனும் சட்ட வழக்குகள் அல்லது வருமான வரி பிரச்சனையை இருந்தால் அதில் இருந்து முழுமையாக வெளி வருவீர்கள். திரை நட்ச்சத்திரங்கள் மற்றும் அரசியலில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்ட்டம் நிறைந்த காலகட்டமாகும்.



Prev Topic

Next Topic