குரு பெயர்ச்சி (2018 - 2019) பரிகாரம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி)

பரிகாரம்


1. அனைத்து முக்கிய கிரகங்களும் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு எந்த பரிகாரமும் தேவை இல்லை
2. முடிந்த வரை அசைவ உணவை தவிர்ப்பது நல்லது
3. காலஹத்தி கோவிலுக்கு சென்று வருவது நல்லது
4. பெருமாளை வணங்குவது நிதி நிலையில் முன்னேற்றம் மற்றும் வெற்றியை தரும்
5. முடிந்த வரை தானம் செய்யுங்கள். அது உங்களுக்கு நன்மைகளை சேர்க்கும்

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic