குரு பெயர்ச்சி (2018 - 2019) குடும்பம் மற்றும் உறவுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி)

குடும்பம் மற்றும் உறவுகள்


¬சனி பகவான் 12ஆம் வீட்டில் குரு பகவான் 1௦ஆம் வீட்டில் இருந்து உங்கள் குடும்ப சூழலை பெரிதும் பாதிதிருந்திருக்க கூடும். நீங்கள் உங்கள் வாழ்க்கை துணைவருடன், மற்றும் குழந்தைகளுடன் அதிகம் வாக்குவாதம் மற்றும் சண்டை போட்டிருப்பீர்கள். குறிப்பாக ஏப்ரல் 2018ற்கு பின் செவ்வாய் மற்றும் கேது இணைத்து சஞ்சரித்த பொது. உங்கள் மனைவி/கனவன் உறவினர்களுடன் கடந்த ஒரு வருடம் உறவு பாதித்திருந்திருக்கும்.
குரு தற்போது உங்கள் ராசியின் பூர்வ புண்ய ஸ்தானம் மற்றும் களத்திர ஸ்தானத்தில் சஞ்சரிப்பது அடுத்த 12 மாதங்களுக்கு சிறப்பாக உள்ளது. நீங்கள் அதிக நேரம் உங்கள் வாழ்க்கை துணைவர், அவருடைய குடும்பத்தினர்கள், குழந்தைகள் மற்றும் உடன் பிறந்தவர்களுடன் அதிகம் செலவு செய்வீர்கள். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு நல்ல செய்து கொண்டு வருவார்கள். நீங்கள் அதிக நேரம் குடும்பத்தினர்களுடன் செலவு செய்து அவர்களது பிரச்சனைகளை சரி செய்ய முயர்ச்சிப்பீர்கள்.


நீங்கள் குடும்பத்தினர்களுடன் ஏதேனும் வழக்குகளில் இருந்தால் அதில் உங்களுக்கு சாதகமா தீர்ப்பு கிடைக்கும். நீங்கள் உங்கள் குடும்பத்தினர்களை விட்டி தற்காலிகமாக பிரிந்திருந்தால் தர்போஹ்டு அவர்களுடன் சேர்ந்து வாழ வாய்ப்பு கிடைக்கும். சுப காரியங்கள் நிகழ்த்த இது ஏற்ற காலகட்டமாகும். உங்கள் குடும்பத்தின் பெயரும் புகழும் சமுதாயத்தில் அதிகரிக்கும்.


Prev Topic

Next Topic