![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | இரண்டாம் பாகம் |
மார்ச் 27, 2019 முதல் ஏப்ரல் 25, 2019 வரை சுப காரியம் (60/100)
குரு பகவான் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிற்கு இடம் மாறுகிறார். இந்த காலகட்டத்தில் நீங்கள் சுப காரியங்கள் நிகழ்த்த திட்டமிடலாம். எனினும் நீங்கள் சுப காரியங்களுக்கு அதிகம் செலவிட வேண்டிய சூழல் ஏற்படலாம். விலை உயர்ந்த ஆடம்பர பொருட்கள் வாங்க இது ஏற்ற காலகட்டமாகும். எனினும் சனி பகவான் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் அதிக கவனத்தோடு நீண்ட கால முதலீடுகள் செய்ய வேண்டும். உங்கள் குடும்பத்தினர்களுடன் சில வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனினும் அது குறுகிய காலத்திற்கு மட்டுமே.
நீங்கள் உங்கள் அலுவலக பணிகளை செய்ய அதிக நேரம் எடுத்து கொள்வீர்கள். இதனால் அலுவலகத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் உங்கள் முதலாளி உங்கள் வேலையை பார்த்து மகிழ்ச்சி அடைய மாட்டார். எனினும் குருவின் பலத்தால் அலுவலகத்தில் எந்த ஒரு அரசியலும் இருக்காது.
தொழிலதிபர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை கொடுக்கும் காலமாகும். உங்கள் மகா தசை உங்களுக்கு சாதகமாக இல்லை என்றால் நீங்கள் தொழிலில் ரிஸ்க் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பங்குகளை பணமாக்கி கொள்வது நல்லது. மேலும் நீங்கள் உங்கள் குடும்பத்தினர் பெயர், குறிப்பாக மகா தசை சிறப்பாக இருக்கும் குடும்பத்தினரின் பெயரை உங்கள் தொழில் சேர்த்து கொள்வது நல்லது. குறுகிய கால ப்ராஜெக்ட் குறிப்பாக 6 முதல் 9 மாத காலகட்டம் உள்ள ப்ரோஜெக்ட்டுகளை நீங்கள் செய்யலாம். அது உங்களுக்கு வெற்றியையும் பணவரத்தையும் தரும்.
உங்கள் நிதி நிலை குறித்தவரை சிறப்பாக உள்ளது. உங்கள் வருமானம் மற்றும் செலவுகள், இரண்டும் அதிகமாகவே இருக்கும். முடிந்த வரை இந்த காலகட்டத்தில் கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. பங்கு சந்தை முதலீடு நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
Prev Topic
Next Topic