குரு பெயர்ச்சி (2018 - 2019) வேலை / உத்தியோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி)

வேலை / உத்தியோகம்


கடந்த ஒரு வருடம் உங்களுக்கு அலுவலகத்தில் கசப்பான அனுபவம் ஏற்பட்டிருந்திருக்க கூடும். மேலும் மார்ச் 2018 முதல் செப்டம்பர் 2018 வரை உங்கள் பிரச்சனைகள் அதிகரித்திருந்திருக்கும். உங்கள் அலுவலகத்தில் தேவையற்ற மாற்றங்கள் ஏற்பட்டிருந்திருக்கும்.
குரு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு மீண்டும் நல்ல நேரத்தை கொண்டு வருவார். நீங்கள் உங்கள் உத்தியோகத்தில் கடுமையான உழைப்பு மற்றும் திறமையால் வளர்ச்சியை காண்பீர்கள். நீங்கள் வேலை இல்லாமல் இருந்திருந்தால் அல்லது வேறு வேலை தேடிக் கொண்டிருந்தாள் உங்களுக்கு புது வேலை வாய்ப்பு நவம்பர் 2018 வாக்கில் கிடைக்கும். எனினும் நீங்கள் உங்கள் சம்பளத்தில் எந்த பேரமும் பேசாமல கிடைத்த வேலையை மற்றும் பதவியை ஏற்று கொள்ள வேண்டும். நீங்கள் ஏழரை சனி காலம் நடந்தாலும் பெரிதாக முன்னேற்றம் காண முடியவில்லை என்றாலும் சிறப்பாக பனி புரிவீர்கள்.


உங்கள் ஒப்பந்தங்கள் தற்போது நிரந்தரமாக மாற்றப் படும். உங்களுக்கு நல்ல ப்ரோஜெக்ட்டுகளில் பணி புரிய வாய்ப்பு கிடைக்கும். உங்கள் முதலாளி மற்றும் உடன் வேலை பார்ப்பவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நீங்கள் நீண்ட காலம் காத்திருந்தாள் பதவி உயர்வும் சம்பள உயர்வும் தற்போது உங்களுக்கு கிடைக்கும்.
உங்கள் வேலை சுமை அதிகரிக்கும். இது குறிப்பாக கேது மற்றும் சனி பகவான் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிற்கு மார்ச் 2019 பெயர உள்ளதால் நடக்கும். உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற சன்மானம் உங்களுக்கு கிடைக்கும். அரசு ஊழியர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். உங்களுக்கு விரும்பிய இடத்திற்கு பணி மாற்றம் கிடைக்கும்.



Prev Topic

Next Topic