![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) வழக்கு பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | வழக்கு |
வழக்கு
நீங்கள் வழக்குகளில் இருந்து எதிர் பார்த்த தீர்ப்புகளை ஜூலை முதல் செப்டம்பர் மாதம் 2018 வரை பெற்றிருப்பீர்கள். இந்த காலகட்டத்தை நீங்கள் தவற விட்டிருந்தால் தற்போது நீங்கள் சோதனை காலத்திற்கு வந்துவிடீர்கள். தற்போது விசயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. குழந்தை காவல், விவாகரத்து, சொத்து பிரச்சனையை போன்ற வழக்குகள் ஏதேனும் இருந்தால் அதில் இருந்து உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைப்பது சற்று கடினமே. மேலும் நீங்கள் உங்கள் நண்பர்கள் அல்லது உங்கள் உறவினர்களுக்கு கடன் கொடுத்திருந்தால் அல்லது கடன் வாங்க உடன் கையெழுத்து போட்டால் நீங்கள் அவர்களால் ஏமாற்ற படுவீர்கள். தினமும் சுதர்சன மகா மந்திரம் அல்லது கந்தர் சஷ்டி கவசம் கேட்பது உங்கள் பிரச்சனையின் தாக்கத்தை குறைக்கும். மேலும் போதுமான வாகன, சொத்து மற்றும் மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்வது நல்லது.
Prev Topic
Next Topic