குரு பெயர்ச்சி (2018 - 2019) பரிகாரம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி)

பரிகாரம்


1. சனிக் கிழமை மற்றும் வியாழக் கிழமைகளில் அசைவ உணவை தவிர்ப்பது நல்லது
2. தேனீ மாவட்டத்தில் உள்ள கஞ்சனூர் கோவில் அல்லது திருநள்ளாறு சனி பகவான் கோவிலுக்கு செல்லுங்கள்
3. ஆலங்குடி குரு பகவான் கோவிலுக்கு செளுங்கள்
4. ஏழை மாணவர்கள் மற்றும் முதியவர்களுக்கு உதவி செய்யுங்கள்
5. முடிந்த வரை தானம் தர்மம் செய்யுங்கள்
6. கடவுள் வழிபாடு மற்றும் த்யானம் செய்வது சற்று ஆறுதலாக இருக்கும்
7. தினமும் சுதர்சன மகா மந்திரம் கேட்பது நல்லது
8. Recite Sudharsana Maha Mantra

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic