குரு பெயர்ச்சி (2018 - 2019) குடும்ப மற்றும் உறவு பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Simma Rasi (சிம்ம ராசி)

குடும்ப மற்றும் உறவு


கடந்த ஒரு வருடன் நீங்கள் அதிகம் வலி மிகுந்த சூழ்நிலைகளை சந்தித்து இருந்திருப்பீர்கள். உங்கள் மன வருத்தம், குறிப்பாக குடும்பத்தில் நிகழும் சூழ்நிலை குறித்து அதிகம் வருத்தம் கண்டிருக்கும். தற்போது நிகழும் இந்த குரு பெயர்ச்சியால், குரு பகவான் உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிற்கு பெயருவதால் சற்று மாற வாய்ப்பு உள்ளது. நீங்கள் உங்கள் மனைவி/கணவனிடம் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருக்க முயற்ச்சிக்க வேண்டும். இல்லையென்றால் இது தேவையற்ற தற்காலிக பிரிவினை ஏற்படுத்தக் கூடும்.
சனி பகவான் மற்றும் கேது இன்னும் நல்ல நிலையில் உங்கள் ராசியில் இல்லை. அதனால் புதிதாக ஏதேனும் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது தக்க யோசனை அல்ல. வேலை காரணமாக நீங்கள் உங்கள் குடும்பத்தினர்களை விட்டு தற்காலிகமாக பிரிந்து இருக்க வேண்டிய சூழல் வரலாம். குடும்பத்தில் சில அரசியல் நிகழ வாய்ப்பு உள்ளது. எனினும், குரு பகவான் 4ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களை குடும்ப பிரச்சனையில் இருந்து காப்பது சந்தேகமே. உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்க மாட்டார்கள். எந்த ஒரு முக்கிய முடிவும் எடுக்கும் முன் உங்கள் பிறந்த சாதக பலனை பார்த்து அதன் பின் செயல் படுவது நல்லது. ஏப்ரல் 2019 முதல் ஜூலை 2019 வரை உங்களுக்கு நல்ல செய்திகள் வர வாய்ப்பு உள்ளது.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic