![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) நிதி / பணம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
கடந்த ஒரு வருடமாக முக்கிய கிரகங்கள் நல்ல நிலையில் சஞ்சரிக்காததால் நீங்கள் அதிக பாதிப்புகளை உங்கள் நிதி நிலையில் கண்டிருப்பீர்கள். உங்களது அதிகரிக்கும் கடன் உங்களை பீதி அடைய செய்திருக்கும். ஆனால் தற்போது குரு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிற்கு பெயருவதாலும் ராகு 11ஆம் வீட்டிற்கு பெயருவதால் மார்ச் 2019 வாக்கில் உங்களுக்கு நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
உங்கள் கடனை நிதி மறுபரிசீலனை செய்து வட்டி விகிதத்தை குறைக்க இது ஏற்ற காலகட்டமாகும். உங்களுக்கு தேவையற்ற செலவுகள் ஏதும் இருக்காது. உங்கள் கடனை விரைவாக கட்ட உங்களுக்கு அனேக வழிகள் கிடைக்கும். உங்கள் கிரெடிட் மதிப்பு அதிகரிக்கும். உங்களுக்கு ஏப்ரல் 2019 வாக்கில் வங்கியில் இருந்து கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் வெளி நாட்டில் இருக்கும் உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
சனி பகவான் மற்றும் கேது உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சச்சரிப்பதால் நீங்கள் அதிகம் பணத்தில் ஆர்வம் காட்ட மாட்டீர்கள். எனினும் நீங்கள் தேவையற்ற செலவுகளை குறைக்க ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டு சேமிப்பை அதிகப் படுத்துவது நல்லது. எனினும் உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு கடன் வாங்க சுருட்டி கையெழுத்து போடுவதை தவிர்ப்பது நல்லது.
Prev Topic
Next Topic