குரு பெயர்ச்சி (2018 - 2019) வர்த்தகம் மற்றும் முதலீடுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Simma Rasi (சிம்ம ராசி)

வர்த்தகம் மற்றும் முதலீடுகள்


கடந்த சில வருடங்களாக பங்கு சந்தை முதலீடு உங்களுக்கு நட்டத்தை ஏற்படுத்தி இருந்திருக்கும். உங்களது இந்த நிதி இழப்பு உங்கள் சொந்த வாழ்க்கையை பெரிதும் பாதித்து இருந்திருக்கும். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களை அவமாப் படுத்தும் சூழலும் ஏற்ப்பட்டிருந்திருக்கும். உங்களது நிதி பிரச்சனைகளை சரி செய்ய யாரும் உங்களுக்கு உதவி செய்திருக்க மாட்டார்கள்.
¬எனினும் தற்போது உங்களுக்கு சாதகமாக நிகழும் இந்த குரு பெயர்ச்சி உங்களது இந்த நிலையை மாற்றும். ஆனாலும் சனி பகவன் உங்கள் ராசியின் 5ஆம் வீடான பூர்வ புண்ய ஸ்தானத்தில் சஞ்சர்ப்பதால் நீங்கள் பங்கு சந்தை வர்த்தகத்தை தவிர்ப்பது நல்லது. பணம் ஈட்ட நீங்கள் உங்கள் பிறந்த சாதகத்தின் பலனை பெற வேண்டும். ஏப்ரல் 2019 முதல் சாதக பலனோடு நீங்கள் வர்த்தகத்தில் ஓரளவிற்கு லாபம் காணலாம்.


உங்களிடம் ஒரு தொகையை முன் பணமாக செலுத்தும் அளவிற்கு சேமிப்பு இருந்தால் நீங்கள் புது வீடு வாங்க அப்ரியால் 2019 முதல் ஜூலை 2019 வரை முயற்ச்சிக்கலாம். எனினும் மேற்கொண்டு நீங்கள் ரிஸ்க் எடுக்க நினைத்தால் நல்ல ஜோதிடரை அணுகி ஆலோசனை பெற்று பின் செயல் படுவது நல்லது.


Prev Topic

Next Topic