![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) நிதி/பணம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | நிதி/பணம் |
நிதி/பணம்
உங்களுக்கு ஏற்பட்டிருந்த நிதி பிரச்சனைகள் தற்போது ஒரு நல்ல தீர்வுக்கு வரும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். மேலும் தேவையற்ற செலவுகள் குறையும். நீங்கள் உங்களது கிரெடிட் நிலுவை தொகையை மற்றும் வங்கி கடனை ஒரே தவணையில் செலுத்தி விடுவீர்கள். குரு பகவான் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு பண மழை பொழியும். நீங்கள் அனைத்து கடன் பிரச்சனைகளில் இருந்து வெளி வருவீர்கள். உங்கள் வங்கி கணக்கில் போதுமான பண இருப்பு இருக்கும்.
வெளி நாட்டில் இருக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பீர்கள். மேலும் புது வீடு வாங்கி குடி பெயர இது ஏற்ற காலகட்டமாகும். உங்கள் வங்கி கடன் எளிதாக ஒப்புதல் பெரும். உங்கள் கிரெடிட் மதிப்பு அதிகரிக்கும். அதிக கடன் தொகைக்கு நீங்கள் தகுதி பெறுவீர்கள். புது வீடு வாங்கி குடி பெயர இது ஏற்ற காலகட்டமாகும்.
Prev Topic
Next Topic