குரு பெயர்ச்சி (2018 - 2019) ஆரோக்கியம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி)

ஆரோக்கியம்


ஜூலை 2018 முதல் ஜென்ம குருவால் நீங்கள் பல உடல் நல பிரச்சினைகளை சந்தித்து இருந்திருப்பீர்கள். தற்போது குரு மற்றும் சனிபகவான் நல்ல நிலையில் சஞ்சரிக்கின்றனர். மேலும் வரவிருக்கும் ராகு கேது பெயர்ச்சி 2019ல் உங்களுக்கு நல்ல பலன்களை தர உள்ளது. இதனால் நீங்கள் உடல் நல பிரச்சனைகளில் இருந்து வெளி வருவீர்கள். உங்களுக்கு சரியான மருந்து கிடைத்து விரைவில் குணமடைவீர்கள். மேலும் வேறு ஒரு மருத்துவரை அணுகி இரண்டாம் கருத்து கேட்டறிந்து உங்கள் பிரச்சனைக்கான மூல கானத்தை தெரிந்து கொள்வீர்கள்.
இந்த குரு பெயர்ச்சி காலத்தில் நீங்கள் மீண்டும் உங்கள் ஆரோக்கியத்தை பெறுவீர்கள். உங்கள் குடும்பத்தினர்களின் உடல் நலமும் சிறப்பாக உள்ளது. உங்கள் மருத்துவ செலவுகள் குறையும். தினமும் லலிதா சஹசர நாமம் கேட்பது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். உங்கள் ஆரோக்கியம் உங்களை சௌகரியமாக வாழ செய்யும்.



Prev Topic

Next Topic