குரு பெயர்ச்சி (2018 - 2019) வழக்கு பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி)

வழக்கு


குரு பகவான் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நிலுவையில் இருக்கும் வழக்குகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். மேலும் குரு பகவான் உங்களது ருன ரோக சத்ரு ஸ்தானம் மற்றும் அஸ்தம ஸ்தானம் ஆகிய இரண்டையும் பார்வை இடுவதால் உங்களது மறைமுக எதிரிகள் பலம் இழப்பார்கள். நீங்கள் விவாகரத்து அல்லது குழந்தை காவல் போன்ற வழக்குகளில் இருந்தால் அது உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு பெரும். மேலும் நீதிமன்றத்தின் தீர்ப்பால் அதிகம் மகிழ்ச்சி அடைவீர்கள்.
சனி பகவான் மற்றும் குருவின் பலத்தால் உங்களுக்கு பூர்வீக சொத்துக்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் உங்கள் பெயருக்கு சொத்துக்களை மாற்ற இது ஏற்ற காலகட்டமாகும். சுதர்சன மகா மந்திரம் கேட்டு பெருமாளை வணங்குவதால் உங்களது நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.



Prev Topic

Next Topic