![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) காதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | காதல் |
காதல்
காதல் விசயங்களுக்கு இது ஒரு சிறப்பான காலகட்டமாகும். உங்களுடைய் கடுமையான காலகட்டம் முடிந்து விட்டது. மேலும் சனி பகவான், கேது மற்றும் குரு பகவானின் பலத்தால் நல்ல திருமண வாழ்க்கையை பெறுவீர்கள். குழந்தை பேருக்கு முயற்ச்சிக்க இது ஏற்ற காலகட்டமாகும். நீங்கள் நீண்ட காலமாக எதிர் பார்த்த அந்த குரு பலன் தற்போது உங்களுக்கு கிடைத்து விட்டது. மேலும் மருத்துவ முயற்ச்சிகளும் உங்களுக்கு நல்ல பலன் தரும்.
நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால் உங்களுக்கு ஏற்ற வரன் கிடைக்கும். புதிதாக திருமணம் ஆனவர்கள் சிறப்பான நேரத்தை தங்கள் வாழ்க்கையில் காண்பார்கள். நீங்கள் தற்போது யாரையாவது விரும்புகுரீர்கள் என்றால் உங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் ஒப்புதல் தருவார்கள். உங்கள் காதல் விசயங்கள் உங்களை வின்னலவிர்க்கு மகிழ்ச்சி அடைய செய்யும். மேலும் உங்கள் சொந்த வாழ்க்கையில் செட்டில் ஆக இது நல்ல நேரம்.
Prev Topic
Next Topic