குரு பெயர்ச்சி (2018 - 2019) நிதி / பணம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி)

நிதி / பணம்


முக்கிய கிரகங்களான குரு, சனி, ராகு மற்றும் கேது கடந்த ஒரு வருடம் உங்களது நிதி நிலையை பெரிதும் பாதித்திருந்திருப்பார்கள். மேலும் உங்கள் வாழ்க்கையில் அது ஒரு மோசமான காலகட்டமாகவும் இருந்திருக்கும். உங்கள் கடன் மலை போன்று உயர்ந்திருக்கும். உங்கள் பிறந்த சாதகம் பலவீனமாக இருந்திருந்தால் உங்கள் வங்கி கணக்கு திவால் ஆகும் நிலையும் ஏற்பட்டிருந்திருக்கும்.
தற்போது முக்கிய கிரகங்கள் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால் நீங்கள் உங்களது நிதி பிரச்சனைகளில் இருந்து வெளி வருவீர்கள். நீங்கள் உங்களுக்கு கடன் கொடுத்தஹ்வைரிடம் பேசி உங்களது வட்டி விகிதத்தை குறைத்து கடன் சுமையை குறைக்க முயர்ச்சிப்பீர்கள். பண வரத்து பல வழிகளில் இருந்து வரும். மேலும் உங்களது வருமானம் புது வேலை அல்லது பதவி உயர்வு ஆகிய காரணங்களால் உங்களுக்கு அதிகரிக்கும். உங்களுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்படாது. நீங்கள் உங்களது கிரெடிட் கார்டு நிலுவை தொகையை விரைவில் கட்டுவீர்கள். மேலும் ஏற்பட்டுள்ள நிதி பிரச்சனைகளில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக வெளி வருவீர்கள். எனியும் நீங்கள் மிக விரைவாக நிவாரணம் பெற எண்ணினால் அதற்க்கு உங்கள் பிறந்த சாதகத்தின் பலன் தேவை.


உங்கள் கிரெடி மதிப்பு உயரும். நீங்கள் ௦% புது வங்கி கடனுக்கு தகுதி பெறுவீர்கள். உங்கள் சேமிப்பு அதிகரிப்பதால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். நீங்கள் புது வீடு வாங்கி ஆகஸ்ட் 2019 முதல் அக்டோபர் 2019க்குள் குடி பெயர முயற்ச்சிக்கலாம்.


Prev Topic

Next Topic