குரு பெயர்ச்சி (2018 - 2019) திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி)

People in the field of Movie, Arts, Politics, etc


கடந்த ஒரு வருடம் நீங்கள் உங்களது பெயரையும் புகழையும் இழந்து இருப்பீர்கள். திரை நட்ச்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், விநியோகத்தர்கள், இயக்குனர்கள் மற்றும் அரசியலில் இருப்பவர்கள் மோசமான சூழலை கண்டிருப்பார்கள். நிதி பிரச்சனைகள் பெரிய அளவு உயர்ந்திருக்கும். மேலும் நீங்கள் சிறு தவறுகளால் உங்களது வாய்ப்புகளை இழந்து இருப்பீர்கள். தற்போது உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி காலத்தில் குரு பகவான் உங்கள் ராசியின் 9ஆம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சாதகமான சூழல் ஏற்படும்.
உங்களது மறைமுக எதிரிகள் அவர்களது பலம் இழப்பார்கள். மேலும் அவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள். உங்களுக்கு பல நல்ல வாய்ப்புகள் வரும். அதனை பயன் படுத்திக் கொண்டு நீங்கள் உங்கள் திறமையை நிரூபிக்கலாம். நேர்மறை வளர்ச்சிகள் உங்களை மகிழ்ச்சி அடைய செய்வதோடு ஊடகங்களையும் மாக்கள் கவனத்தை உங்கள் பக்கம் ஈர்க்கும். நீங்கள் இழந்த பெயரையும் புகழையும் மீண்டும் உங்கள் துறையில் பெறுவீர்கள். நீங்கள் பனி புரியும் படம் அடுத்த ஒரு வருடத்தில் பெரிய அளவில் வெற்றி பெரும். மேலும் நீங்கள் 2019ல் புதிய வீடு வாங்கி குடி பெயருவீர்கள்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic