Tamil
![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) பரிகாரம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | பரிகாரம் |
பரிகாரம்
1. சனிக் கிழமைகளில் அசைவ உணவை தவிர்ப்பது நல்லது
2. பெருமாளை வணங்குவது நிதி நிலையில் வெற்றியை ஏற்படுத்தும்
3. தேனீ மாவட்டத்தில் உள்ள சனி பகவன் கோவில் அல்லது திருநள்ளாறு சனி பகவான் கோவிலுக்கு செல்லுங்கள்
4. முதியவர்கள் மற்றும் ஊனமுற்றோர்களுக்கு உதவி செய்யுங்கள்
5. முடிந்த வரை தானம் செய்யுங்கள்
6. அஷ்டம சனி காலத்தை சந்திக்க உங்கள் மனோ பலத்தை அதிகரித்து கொள்ளுங்கள்
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic