![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் |
People in the field of Movie, Arts, Politics, etc
கடந்த சில மாதங்கள் நீங்கள் நல்ல நிவாரணம் பெற்றிருப்பீர்கள். எனினும் தற்போது சூழல் மாறக் கூடும். நீங்கள் உங்கள் வளர்ச்சி மற்றும் வெற்றி பெறுவதில் அதிகம் தடைகளை சந்திக்க நேரிடும். உங்களுக்கு வாய்ப்புகள் வந்தாலும் அதில் பெரிதாக வருமானம் இருக்காது. உங்கள் வாழ்வாதாரத்திர்க்காக நீங்கள் வரும் வாய்ப்பு ஏற்று கொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம். மேலும் உங்கள் பெயரை துறையில் தக்க வைத்து கொள்ள நீங்கள் அத்தகைய வாய்ப்பு ஏற்றுக் கொள்ள நேரிடும். ஒப்பந்தங்களில் கையெழுத்து போடும் போது அதிக கவனத்தோடு இருக்க வேண்டும்.
பட தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகத்தர்கள் எந்த ரிஸ்க்கும் தற்போது எடுக்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால் அது உங்களுக்கு அதிக செலவுகளை ஏற்படுத்திக் கொடுக்க கூடும். மேலும் குறைந்த வசூலையே தரும். மேலும் வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்றால் உங்கள் பிறந்த சாதக பலனை பார்த்து எந்த ஒரு முயர்ச்சியும் எடுக்க வேண்டும். நீங்கள் கவனமாக இல்லை என்றால் அடுத்த ஓரிரு வருடங்களுக்கு நீங்கள் உங்கள் செல்வாக்கை இழக்க நேரிடலாம்.
Prev Topic
Next Topic