குரு பெயர்ச்சி (2018 - 2019) நிதி / பணம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Dhanushu Rasi (தனுசு ராசி)

நிதி / பணம்


குரு பகவான் உங்கள் ராசியின் 12ஆம் வீடான விரைய ஸ்தானத்திலும் ஜென்ம சனி மற்றும் சாதகமற்ற ராகு கேது பெயர்ச்சி நடப்பதால் உங்கள் நிதி நிலை பெரிதும் பாதிக்க கூடும். உங்கள் வருமானம் சீராக இருந்தாலும் செலவுகள் விண்ணை தோடும் அளவிற்கு உயரக் கூடும். உங்கள் நிதி தேவைகள் வீட்டில் குடும்பத்தினர்கள் அதிகரிப்பதால் (அதாவது புதிதாக திருமணம் ஆவதால் அல்லது குழந்தை பிறப்பதால்) மற்றும் குழந்தைகளின் கல்வி செலவு போன்றவற்றால் அதிகரிக்க கூடும்.
உங்கள் கிரெடி கார்டு தொகை விரைவாக கரையும். உங்கள் வங்கி கடன் கிரெடிட் மதிப்பு குறைவாக இருப்பதால் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம். அசலை விட அதிகம் வட்டி கட்டுவீர்கள். நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து கடன் வாங்க வேண்டிய சூழலும் ஏற்படலாம். நீங்கள் உங்கள் அந்தஸ்த்து காரணமாக ஆடம்பர பொருட்க்களை வாங்க வேண்டிய சூழல் எழலாம். சூது மற்றும் அதிர்ஷ்ட்ட சீட்டு முயற்ச்சிப்பது போன்ற செயல்களில் இருந்து முற்றிலுமாக விலகி இருங்கள். முடிந்த வரை கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic