![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) நிதி / பணம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
குரு பகவான் அடுத்த 12 மாதங்கள் உங்கள் ஜென்ம ராசிக்கு பெயருவதால் உங்கள் நிதி நிலையை பாதிக்க கூடும். உங்கள் நிதி தேவைகள் மற்றும் வட்டி விகிதம் அதிகரித்து கொண்டே போகலாம். மேலும் மற்ற முக்கிய கிரகங்களான சனி பகவான், ராகு மற்றும் கேது நல்ல நிலையில் சஞ்சரிகவில்லை. உங்க;ள் சேமிப்பு விரைவாக குறையக் கூடும். நீங்கள் உங்களது கிரெடிட் கார்டை சார்ந்தே உங்களது தேவைகளை பார்த்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம். மேலும் ஆடம்பர பொருட்கள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அது உங்களது சேமிப்பை அதிகரிக்க உதவும்.
உங்கள் வங்கி கடன் கிரெடிட் மதிப்பு குறைவாக இருப்பதால் ஒப்புதல் பெறுவதில் சில சிக்கல்கள் எழலாம். உங்கள் கிரெடிட் கார்டு மேலும் காலாவதி ஆகும் தேதியும் நெருங்கும். நீங்கள் அசலை விட வட்டி அதிகம் கட்டுவீர்கள். தங்க நகைகள் வாங்க இது ஏற்ற காலகட்டம் இல்லை. உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால் நீங்கள் உங்கள் சொத்துக்களை விற்று கடனை அடைக்க தேவையான பணத்தை ஏற்பாடு செய்ய நேரிடலாம். முடிந்த வரை யாரிடமும் கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. மேலும் உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு கடன் வாங்க சுருட்டி கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic