Tamil
![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) வழக்கு பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | வழக்கு |
வழக்கு
குரு பகவான் உங்களது ஜென்ம ராசிய்க்கு பெயருவதால் சற்று மோசமான சூழல் ஏற்படக் கூடும். உங்களுக்கு வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைப்பது சந்தேகமே. மேலும் நீங்கள் குழந்தை காவல், விவாகரத்து போன்ற வழக்குகளில் இருந்தால் அதனால் மனதில் வலி ஏற்படுவதோடு பண இழப்பும் ஏற்படக் கூடும்.
உங்கள் தொழில் மற்றும் பங்குதாறரால் கூட நீங்கள் வழக்குகளை சந்திக்க நேரிடலாம். உங்களுக்கு ரியல் எஸ்டேட் சொத்துக்களில் சட்ட பிரச்சனைகள் ஏற்படக் கூடும். மேலும் உங்கள் வீட்டில் குடியிருப்போர்கள் உங்களுக்கு பிரச்சனைகளை தரக் கூடும். போதுமான அளவு வாகன மற்றும் சொத்து காப்பீடுகள் எடுத்து கொள்வது நல்லது. மேலும் உங்களது சொத்துக்களை காக்க நீங்கள் அம்ப்ரெல்ல காப்பீடு எடுத்துக் கொள்ளலாம்.
Prev Topic
Next Topic