![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் |
People in the field of Movie, Arts, Politics, etc
செப்டம்பர் 2018 வரை உங்களுக்கு நேரம் நன்றாக இருந்தது. எனினும் தற்போது அக்டோபர் 2018 முதல் உங்கள் முன்னேற்றத்தில் சற்று இறக்கம் ஏற்படக் கூடும். உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் சில தடைகள் ஏற்படக் கூடும். நீங்கள் ஏற்க்கனவே சில ப்ரோஜெக்ட்டில் ஒப்பந்தம் செய்திருந்தால் அதனால் சட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் உடன் வேலை பார்ப்பவர்களுடன் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்களது வளர்ச்சிக்கு நீங்கள் உங்கள் பிறந்த சாதக பலனை பார்க்க வேண்டும்.
நீங்கள் கவனமாக இல்லை என்றால் உங்கள் பணத்தை தவறான முதலீட்டில் இழக்க கூடும். மேலும் உங்களுக்கு எதிராக சதி திட்டங்களும் மறைமுக எதிர்களின் தாக்கமும் இருக்கும். மேலும் உங்கள் பெயரும் பாதிக்கப் படலாம். எந்த ஒரு வருமான வரி பிரச்சனையும் இல்லாமல் அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ளதா என்று சரி பார்த்து கொள்வது நல்லது.
Prev Topic
Next Topic