![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) வேலை / உத்தியோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | வேலை / உத்தியோகம் |
வேலை / உத்தியோகம்
செவ்வாய், கேது மற்றும் குரு ஆகிய முக்கிய கிரகங்கள் உங்களுக்கு கடந்த வருடம் கலவையான பலன்களை தந்திருக்க கூடும். நீங்கள் தற்போது குருவின் பலத்தை முழுமையாக இழக்க போகுரீர்கள். நீங்கள் தற்போது இருக்கும் வேளையில் மகிழ்ச்சியாக இருக்க மாட்டீர்கள். இது குறிப்பாக உங்கள் அலுவலகத்தில் ஏற்பாடு அரசியால் காரணங்களால். உங்கள் உத்தியோகத்தில் வளர்ச்சி தடைப் படக் கூடும். உங்கள் முதலாளி உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க மாட்டார். உங்கள் வேலை சுமை மற்றும் அழுத்தம் அதிகரிக்க கூடும். நீங்கள் 24/7 வேலை பார்த்தாலும் உங்களால் மேலாளரை மகிழ்ச்சி அடைய செய்ய முடியாது.
உங்கள் மறைமுக எதிரிகள் பலம் பெறுவார்கள். நீங்கள் திகம் துன்பங்களை பெற்றாலும் தற்போது உங்களது வேலையை விட்டு விட எண்ணுவது தக்க யோசனையாக இருக்க முடியாது. மேலும் நீங்கள் உங்கள் மேலாளரிடம் பிறரை பற்றி அவர்கள் உங்களுக்கு ஏற்படுத்தும் பிரச்சனைகளை பற்றி புகார் கூறினால் உங்களுக்குத்தான் அது வினையாக முடியும். மேலும் மறைமுக எதிரிகளால் ஏற்படும் சதி திட்டங்களால் நீங்கள் வேலையை இழக்கும் சூழலும் ஏற்படக் கூடும். அதனால் நவம்பர் 2019 வரை எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் உங்கள் வேலையை பார்ப்பது நல்லது.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic