குரு பெயர்ச்சி (2018 - 2019) வழக்கு பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி)

வழக்கு


சனி பகவான் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிலும் குரு பகவான் 6ஆம் வீட்டிலும் சஞ்சரிஹ்து பல சட்ட பிரச்சனைகள் மற்றும் வருமான வரி பிரச்சனைகளை உங்களுக்கு ஏற்படுத்தி இருந்திருப்பார்கள். எனினும் இந்த குரு பெயர்ச்சியால் நீங்கள் அத்தகைய பிரச்சனைகளில் இருந்து நல்ல நிவாரணம் பெறலாம். எனினும் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்க உங்கள் சாதக பலனும் பலமாக இருக்க வேண்டும். ஏனென்றால் சனி பகவான் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்கள் வழக்கை தாமதப் படுத்தலாம். எனினும் கடந்த ஒரு வருடத்தை விட தற்போது உங்களுக்கு நல்ல சொல்நிலையே நிலவும். அக்டோபர் 2018 முதல் மார்ச் 2019 வரை மற்றும் ஆகஸ்ட் 2019 முதல் அக்டோபர் 2019 உங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.


Prev Topic

Next Topic