![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் |
People in the field of Movie, Arts, Politics, etc
திரை நட்ச்சதிரங்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் விநியோகத்தர்கள் கடத்த களத்தில் ஏற்பட்ட தடைகள் மற்றும் பிரச்சனைகளில் இருந்து வெளி வருவார்கள். உங்களுக்கு குரு பகவான் 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குரு பகவான் உங்களுக்கு உதவி செய்வார். மறைமுக எதிரிகளால் எந்த ஒரு பிரச்சனைகளும் இருக்காது. உங்கள் கடின உழைப்பு அங்கீகரிக்க படும். மேலும் அதற்க்கு ஏற்ற சன்மானமும் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெரும். இதனால் உங்கள் பேரும் புகழும் உயரும்.
சனி பகவான் நல்ல நிலையில் இல்லாததால், உங்களுக்கு குறைந்த சம்பளமே கிடைத்திருந்திருக்கும் அல்லது நீங்கள் ஒப்பந்தத்தால் பெரிதாக வருமானத்தை பெருக்கி கொள்ள முடியாமல் இருந்திருப்பீர்கள். எனினும் தற்போது இருக்கும் ப்ரோஜெக்ட்டுகளில் நீங்கள் சிறப்பாக செயல் படுவீர்கள். உங்களுக்கு சீராக வரும் பண வரத்து மற்றும் அதிகரிக்கும் புகழ் உங்களை மகிழ்விக்கும். அரசியலில் இருப்பவர்கள், மற்றும் பட தயாரிப்பாளர்கள் நல்ல சாதக பலன் இருந்தால் மட்டுமே அஷ்டம சனி காலத்தில் வெற்றி பெற முடியும்.
Prev Topic
Next Topic